வியாழன், செப்டம்பர் 25, 2014

செய்திகள்

செய்திகள் 

25/09/2014 அன்று டெல்லியில் JCM  தேசியக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. 24/09/2014 அன்று NFTE  சங்க அலுவலகத்தில் 
ஊழியர் தரப்பு விவாதம் நடைபெற்றது.
----------------------------------------------------------------------------------------------------------
கருணை அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்களை இனிமேல்  மாநில நிர்வாகங்களே பரிசீலிக்கலாம் என்று உத்திரவு வெளியாகவுள்ளது. இதனால் கூடுதல் காலதாமதம் தவிர்க்கப்படும்.
------------------------------------------------------------------------------------------------------------
நமது BSNL நிறுவனத்திடம் அதிகமாக பிடிக்கப்பட்ட 7000 கோடி வருமான வரியை உடனடியாக திருப்பித்தருமாறு இலாக்கா அமைச்சர் செய்திகள் 

25/09/2014 அன்று டெல்லியில் JCM  தேசியக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. 24/09/2014 அன்று NFTE  சங்க அலுவலகத்தில் 
ஊழியர் தரப்பு விவாதம் நடைபெற்றது.
----------------------------------------------------------------------------------------------------------
கருணை அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்களை இனிமேல்  மாநில நிர்வாகங்களே பரிசீலிக்கலாம் என்று உத்திரவு வெளியாகவுள்ளது. இதனால் கூடுதல் காலதாமதம் தவிர்க்கப்படும்.
------------------------------------------------------------------------------------------------------------
நமது BSNL நிறுவனத்திடம் அதிகமாக பிடிக்கப்பட்ட 7000 கோடி வருமான வரியை உடனடியாக திருப்பித்தருமாறு இலாக்கா அமைச்சர் 
நிதி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளார். 
------------------------------------------------------------------------------------------------------------
EPF பிடித்தம் செய்யப்படும் BSNL நேரடி நியமன ஊழியர்களின் 
UNIVERSAL ACCOUNT NUMBER எனப்படும் 
UAN பட்டியலை மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஊழியரும் UAN எண்ணை EPF இணையதளத்தில் தங்களுக்கான 
USER NAME உண்டாக்கி அதில் செயல்படுத்திக்கொள்ள வேண்டும்.  
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரரிடம் இருந்து 
ஊழியர் வாரியான UAN எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும். 
EPF பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு UAN கட்டாயமாகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக