திங்கள், ஜூலை 21, 2014

தோழர்.ஆறுமுகம்,TM பணிஓய்வு
தோழர்.ஆறுமுகம்,TM பணிஓய்வு
தோழர். ஆறுமுகம், 74-ல் மஸ்தூராக கோயாக்சியல் பகுதியில் பணி துவக்கி லைன்மேன்,கேபிள் ஜாயிண்டர்,போன்மெக்கானிக், ஆக பதவி உயர்வு பெற்று 31/07/2014-ல் பணிஓய்வு பெற உள்ளார் .NFTE சங்க முக்கிய தோழர் ஆவார். கிளை, மாவட்ட பொறுப்புக்களை ஏற்று செயல்பட்டவர். அனைரிடமும் அன்பாக பழகும் தன்மை, எளிமை என திகழ்ந்தவர்.FNTO மாவட்ட செயலர்,தலைவர் என பணி புரிந்து 1990 களில் NFTE சங்கத்தில் இணைந்தார். NFTE சங்கத்தில் மாவட்ட தலைவர் பதவியில் பணிபரிந்து சிறப்பு சேர்த்தார்...மாநில  சங்கத்திற்க்கு ரூ500/ நன்கொடை வழங்கியுள்ளார். அவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக