வியாழன், பிப்ரவரி 28, 2013

otaமிகுதி நேரப்படி வெட்டு


நமது சின்னம் 
மிகுதி நேரப்படி வெட்டு
1988-20 நாள் வேலை நிறுத்த உடன்பாடு காரணமாக பெற்ற மிகுதி நேரப்படி

 மாற்றத்திற்க்கு பின்னர்  மிகுதி நேரப்படி மாற்றமில்லை.ஊதிய மாற்றத்திலும் 

மாற்றமில்லை. மிகுதி நேரப்படி 70 மணி நேரமாக குறைக்கப்பட்டது. பலபகுதிகளில் மிகுதி நேரப்படி (கணக்கு பிரிவு) காணாமல் போனது.

நம்பூதிரி சங்க சாதனையாக மிகுதி நேரப்படி பெற்று வந்ததைவிட இன்று 

குறைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை ஊதியம் +கிராக்கிப்படி
மிகுதி நேரப் படி  ரேட்
பழைய மிகுதி நேரப் படி 
புதியமிகுதி நேரப் படி 
ரூ13,000 வரை
ரூ7.95
ரூ159/=
ரூ60/=
ரூ13,000 முதல் ரூ 15,000 வரை
ரூ9.55
ரூ159/=
ரூ72/=
ரூ15,010 முதல் ரூ 16,500 வரை
ரூ11.35
ரூ159/=
ரூ85/=
ரூ16,510 முதல் ரூ 18,500 வரை
ரூ13.15
ரூ159/=
ரூ99/=
ரூ18,510 முதல் ரூ 20.,500 வரை
ரூ14.95
ரூ159/=
ரூ112/=
ரூ20,510 மேல்
ரூ15.85
ரூ159/=
ரூ119/=

மிகுதி நேரப்படி குறைப்பு செய்த சங்கத்திற்க்கு வாக்குகளை மறுப்போம்!

 சின்னத்திற்க்கு வாக்களிப்போம்.
NFTE-BSNL-மாவட்டசங்கம்
புதுச்சேரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக