செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

78.2 சத IDA


இன்று நடைபெற்ற கூட்டத்தில் 78.2 சத IDA இணைப்பிற்கான ஒப்புதலை BSNL BOARD வழங்கியுள்ளது. NE-12 ஊதிய விகிதத்திற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
ஓருமாதம்ஆயிற்று,இரண்டுமாதம் ஆகிவிட்டது, ஊழியர்கள்ஏமாற்றத்தின்உச்சிக்கே சென்றுவிட்டனர், 78.2 சத கிராக்கிப்படி இணைப்புகானல் நீர்பொய்யான நம்பிக்கையை தராதீர் என கூறி, மாபெரும் பிரச்சாரம் செய்தவர்களை  வாயை மூட இது உதவும்.
இந்த ஒப்புதல் நமது சங்கத்தின் CWC நடைபெறும் நாளில் வழங்கப்பட்டிருப்பது நமக்கு கூடுதல் மகிழ்வை தருகிறது. இன்னும், DOT ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கிறது என்பதையும், ஒப்புதல் கிடைத்த பின்னர் அதை உத்தரவாகவெளியிடவேண்டிய அழுத்தத்தினை கொடுத்தாக வேண்டும் என்பதை NFTE உணர்ந்தே செயல்படுகிறது ! Forum of BSNL Unions / Associations - ம் இதனை மனதில் கொண்டே செயல்படுகிறது.
அடுத்த கட்ட்த்திற்க்கு தயாராவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக