வியாழன், மார்ச் 07, 2013

MARCH 8,WOMEN'S DAY



இரங்கல்

இரங்கல் 
தோழர்  சுந்தரமூர்த்தி  முன்னாள் கடலூர்  மாவட்ட செயலர்  தந்தை 07/03/2013 மறைந்தார்.
நமது ஆழ்ந்த  இரங்கலை  தெரிவித்து  கொள்கிறோம் 

புதன், மார்ச் 06, 2013

CHQ NEWS

மகளிருக்கு குழந்தை பராமரிப்பு  விடுப்பு  மத்திய அரசு  இணையாக வழங்கிட  BSNL நிர்வாக  கமிட்டி 06/03/2013 முடிவுஎடுத்து உள்ளது .

JTO போட்டித்தேர்வு  குறித்த விளக்கங்கள்  07/03/2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது .

திங்கள், மார்ச் 04, 2013

வருமான வரி 2013-2014


வருமான வரி 2013-2014 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

Taxable Income
(Rs)
INDIVIDUALS - BOTH MEN & WOMEN (Upto 60 years of age)
TAX (SAVED) / PAYABLE
TAX PAYABLE (Including Cess)
Now
Post-Budget
Tax-rate
Amount
Tax-rate
Amount
200,000
0
-
0
-
0
220,000
10.30%
2,060
0
-
(2,060)
250,000
10.30%
5,150
10.30%
3,090
(2,060)
300,000
10.30%
10,300
10.30%
8,240
(2,060)
500,000
10.30%
30,900
10.30%
28,840
(2,060) - Only those with income upto Rs 5 lakh make a humble saving of Rs 2060