திங்கள், டிசம்பர் 19, 2011

com.RAJARATHINAM PASSED AWAY

COM.RAJARATHINAM EX.CIRCLE SECY FOR ADMN AND VICEPRESIDENT TO NFTE COMBINED UNION.HE WAS FUNCTIONED AS
STAFF SIDE LEADER IN JCM CIRCLE COUNCIL.HE WAS FULL KNOWLEDGE ON ALL RULINGS. HE ALSO ASSOCIATED WITH SWAMY NEWS PUBLISHING WORKS.OUR DIST UNION CONDLOE FOR HIS DEATH

சனி, டிசம்பர் 17, 2011

com.krishnan,Ex circle president expired

தோழர் கிருஸ்ணன் ,முன்னாள் மாநிலத்தலைவர்,லைன்ஸ்டாப்சங்கம்,மறைவுக்கு நமது மாவட்டசங்கத்தின் ஆழ்ந்த் இரங்கலைத்,அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறொம்

வெள்ளி, டிசம்பர் 16, 2011

வாய்சவடால் நம்புதிரி சங்கம்

வேலை நிறுத்தம் வெற்றியாக நடைபெற்று காரணத்தால் அழைத்து பேசினார் என வாய்சவடால் நம்புதிரி சங்கம் பெருமை பேசியுள்ளது. ஆனால் சங்கம் அழைத்து பேசமறுத்த ச்ம்ட் கண்டித்து ச்ம்ட் அறைமுன் தார்ணா நடத்தி பேச செய்தோம் எனெ வாக்குமூலம் அளித்துள்ளது.கெட்டிகாரன் புளூகு எத்தனை நாள்




In totality, it is observed that BSNL Management & Govt. is not at all interested to resolve any of the issue immediately but trying to lingering on the problems. In view of the above, to save BSNL & its employees, sustained struggle is needed and shortly JAC after analyzing the situation will further decide future course of actions which may be in terms of indefinite strike.
AIBSNLEA-15\12\2011

வியாழன், டிசம்பர் 15, 2011

வேலை நிறுத்தம் வெற்றி

வேலை நிறுத்தம் வெற்றியாக நடை பெற்றுள்ளது. AIBSNLEA \JACசங்கம் CMD கேரோ செய்து கோரிககை பேசியபின்பு, காலவரையற்ற வேலைநிறுத்தம் வேண்டும் என கூறியுள்ளது. நமது சங்கம் தேசிய செயற்குழு காலவரையற்ற வேலைநிறுத்தம் வேண்டும் முடிவு செய்துள்ளது.காலதாமதமாக AIBSNLEA \JAC இந்தனிலை எடுத்தாலும் அதை நோக்கி அனைவரும் செல்ல திட்டமிடவேண்டும்.




 In totality, it is observed that BSNL Management & Govt. is not at all interested to resolve any of the issue immediately but trying to lingering on the problems. In view of the above, to save BSNL & its employees, sustained struggle is needed and shortly JAC after analyzing the situation will further decide future course of actions which may be in terms of indefinite strike.
AIBSNLEA-15\12\2011

திங்கள், டிசம்பர் 12, 2011

STRIKE CONFIRMED-

வேலை நிறுத்தம் உறுதி
நமது கூட்டணி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பலனின்றி போனதால் வேலை நிறுத்தம் உறுதியானது. வேலை நிறுத்தம் வெற்றியடைய அனைவரும் செயலாற்றுவோம்,