சனி, ஜூன் 27, 2015

The highest mobile tower in Eastern Ladakh

The highest mobile tower in Eastern Ladakh at an altitude of 

16,000 feet has been operationalised on 26 June 2015 in a 


joint effort by public sector telecom services provider Bharat 

Sanchar Nigam Limited (BSNL) and the Indian Army.
 
The tower provides a vital communication link to one of the 

remotest locations of Eastern Ladakh at Chongtash. 
 
An official press release said the tower had been established

 with assistance from the Indian Army’s Trishul Signallers in


 terms of transportation, setting up and rearward connectivity.  
 
"The Indian Army, with this effort, continues to contribute 


towards development of communication infrastructure for 

benefit of the local population of Ladakh," it added.


புதன், ஜூன் 24, 2015

மாநிலக்குழு முடிவுகள்

மாநிலக்குழு  முடிவுகள்

CIRCLE COUNCIL MEETING 23/06/2015 click

பண்டிகைக்கால கடன்

பண்டிகைக்கால கடன் பெறுவதற்கு காலம்

குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்கபட 

வேண்டும். அதற்கான கால அட்டவணை கீழே....

பண்டிகையின் பெயர்        பண்டிகை தேதி        விண்ணப்பிக்க கடைசி தேதி


ரம்ஜான்                                             18-07-2015     01-07-2015
சுதந்திரதினம்                                 15-08-2015     01-08-2015
விநாயகர் சதுர்த்தி                      17-09-2015     01-09-2015
பக்ரித்                                   25-09-2015    01-09-2015
தசரா                                                  22-10-2015     03-10-2015
மொஹரம்                                      24-10-2015      03-10-2015
தீபாவளி                                           11-11-2015       20-10-2015
மிலாடிநபி                                       24-12-2015       07-12-2015
கிறிஸ்துமஸ்                                 25-12-2015      07-12-2015
புத்தாண்டு’2016                             01-01-2016        07-12-2015

சனி, ஜூன் 13, 2015

contract labour talks

Talks on Contract Labour issues : Today, NFTE and BSNLEU along with respective Contract Labour Unions had discussions with the Circle Administration over Contract Labour issues. Comrades Pattabi, Murali, Selvam, Babu Radhakrishnan, Chellappa and Palanisamy participated from Unions' side. Sri G.V.Reddy, CGM., Sri Ravi, PGM(F), Smt Poonkuzhali, PGM(O) & Sri Ravibabu GM(HR) along with DGM (HR) represented the Management.
As regards to main issues, it was assured to ensure timely payment of Wages to CLs by avoiding delay in SSAs and Circles. It was also assured that instructions will be issued to SSAs and Contractors to remit EPF/ESI in the respective EPF Offices so as to avoid misappropriation of amount paid by the Management towards EPF. It was also assured to instruct Contractors to issue ID cards to CLs at the earliest, say by the end of July. A comprehensive Circular is being issued by the Circle Administration on all these.

புதன், ஜூன் 10, 2015

இண்டோர் கிளை மாநாடு

இண்டோர் கிளை  மாநாடு 

உண்மை கிளம்புவதற்கு  முன்னர் பொய் ஊரை சுற்றி வந்துவிடும்  என்பது போல  மாநாடு அறிவிக்க பட்ட உடன் காவல்துறை  பொய்புகார் ,அவதூறு அறிக்கை ,அதற்கு  சிலரின் வாட்சப்  அறிக்கை  என மிக பெரிய  ஆரவாரம் அனைத்துக்கும்  எதிராக உறுப்பினர்கள்  தங்களது  பெரும்  பங்கேற்ப்பின் மூலம்  பதில் அளித்துள்ளனர்.
இண்டோர் கிளை 30 உறுப்பினர்களில் 5 உறுப்பினர்களை வைத்து  மாநில பொருளர்  நடத்திய  போலி  மாநாட்டை  நிராகரித்து ,முறையான  மாநாட்டை  நடத்திட  நடைபெற்ற  அனைத்து  முயற்சிகளும்  வீணான  நிலையில்  மாநிலச்சங்கம்  நடத்திய  இண்டோர் கிளை  மாநாடு  09/06/2015 அன்று  தோழர் புஷ்பராஜ்  தலைமையில்  நடைபெற்றது.
தோழர் சென்னகேசவன்  மாநில உதவி செயலர்  சங்க கொடியேற்ற  மாநாடு  துவங்கியது .29 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர் .
பார்வையாளராக  50க்கும் மேற்பட்ட தோழர்கள்\ கலந்து  கொண்டனர்.
கடலூரில் இருந்து குழந்தைநாதன் உள்ளிட்ட ட்தோழர்கள்  கலந்தது கொண்டனர்.
தோழர்  செல்வரங்கம்  வரவேற்புரை ,தோழர் காமராஜ்,மாவட்டசெயலர்  துவக்க உரை க்கு பின்னர் ஆண்டறிக்கை,வரவு செலவு கணக்கு  சமர்ப்பிக்க பட்டு ஏற்கப்பட்டது.நிர்வாகி தேர்தல்  நடைபெற்று  கீழ்கண்ட நிர்வாகிகள் 
தேர்ந்த்தடுக்கப்பட்டனர்.
தலைவர் :-தோழர்  ரகுபதி
உதவி தலைவர்கள் :- தோழியர் S.விஜயலட்சுமி 
                                              தோழர் S.  சேகர் 
                                               தோழர் K.S. பழனிவேல் 
செயலர்                               தோழர் V ஸ்ரீதரன் 
உதவிசெயலர்                  தோழர்  A.இளங்கோ 
                                                தோழியர் மீனா  செந்தில்குமார் 
பொருளர்                            தோழர்K. சுவாமிநாதன் 
அமைப்புசெயலர்கள்   தோழியர் தனலட்சுமி 
                                                 தோழர் சதிஷ் குமார் 
பின்னர்  சிறப்புரை  ஆற்றிய  தோழர்  ஸ்ரீதர்  கடலூர் மாவட்ட செயலர்  புதுவை அசோ கராஜனின்  போலி அறிக்கை  ,நிதி  வழங்காமல்  இருப்பது , கடலூரிலும் அவர்கள்  செய்யும்  சங்க முடக்கும் செயல்  குறித்து  விளக்கினார்.
தோழர் செனன கேசவன்  மாநில சங்க உதவி செயலர்  வேலை நிறுத்த கோரிக்கைள் , மாநாடு  நடத்திட மாநில  சங்க நிலைபாடு  குறித்து விளக்கி தான்  எடுத்த முயற்ச்சிகள்  அனைத்தையும் விளக்கினார்.
தானே  புதுவையில்  பெரும் பான்மை என்று ஊர் முழுக்க ,கூட்டங்களில்  முழங்கிய பின்  உண்மையாயை  உணர மறுத்து பல்வேறு  அவதூறு களை  இனி யாவது  நிறுத்தட்டும்.
                                             





செவ்வாய், ஜூன் 09, 2015

இண்டோர் கிளை மாநாடு

இண்டோர் கிளை மாநாடு  புகைப்படங்கள்







கிளை மாநாடு

NFTE-BSNL,
இண்டோர் கிளை,புதுச்சேரி
கிளை மாநாடு
நாள்:-09/06/2015 இடம் : சங்க அலுவலக வளாகம் நேரம் மாலை0400 மணி
 சங்க கொடியேற்றம்
தலைமை  தோழர் வெங்கட்ராமன்,கிளைதளைவர்
அஞ்சலிஉரை
வரவேற்புரை :-தோழர் மா.செல்வரஙகம் மாவட்ட உதவி செயலர்,
துவக்க உரை:-தோழர் ப.காமராஜ், மாவட்டசெயலர்,
ஆய்படுபொருள்
v  ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு-சமர்ப்பித்தல்
v  பிரச்சனைகள்
v  நிர்வாகிகள் தேர்வு
v  பணி ஓய்வு பாராடுவிழா-தோழர் வெங்கட்ராமன்
v  இதர தலைவர் அனுமதியுடன்,
வாழ்த்துரை
மாவட்ட சங்க நிர்வாகிகள்,கிளை செயளர்கள்
சிறப்புரை

தோழர் P. சென்னகெசவன்,மாநில உதவி செயலர்
தோழர்: இரா.ஸ்ரீதர், மாவட்டசெயலர், கடலூர்.

நன்றி:-தோழர் விஜயராகவன், பொருளர்.




திங்கள், ஜூன் 08, 2015

JUNE 10 DHARNA POST PONED

Dharna on Contract Labour issues stands postponed by a month : Circle Unions had a round of discussion with the CGM on the issues over which the call for Dharna on June 10th was given. The discussion was positive and another round of discussion will be held on 12th June. Hence, the June 10th Dharna stands postponed by a month.

DHARNA 10 JUNE