ஈடு இணையற்ற காவிய நாயகன் தோழர்
குப்தாவின் மறைவு சகாப்த முடிவாகவே உள்ளது.
60 ஆண்டுகால தூய தொண்டின் பேரடையாளம்
குப்தா. 24 வயதில் நுழைந்த நாள் துவங்கி 90
வயதிலும் மறைந்த நிமிடம்வரை நமக்காகவே நம்
தொழிலாளர்க்கே தன்னை தன் வாழ்வை
அர்ப்பணித்து கொண்ட மகத்தான சக்தி அவர்.
கொடி தாழ்த்தி தலை வணங்கி அஞ்சலி
செலுத்துவோம்.
HOMAGE MEETING WILL BE HELD AT 1300 HRS