சனி, செப்டம்பர் 27, 2014

தேசீய கவுன்சில் கூட்டம்.

தேசீய கவுன்சில் கூட்டம்.
25/09/2014 அன்று CMD தலைமையில் நடைபெற்றது.
தலைவர் இஸ்லாம் டிலாய்ட் கமிட்டி பாதகங்கள்,டவர் துணை அமைப்பு, MTNL இணப்பு,டிராப் வயர்,கேபிள் பற்றக்குறை ஆகியவற்றை பட்டியலிட்டார்.
Ø  நேரிடை TTA க்களின் ஊதிய குறைப்பு- ஒரு ஆண்டு உயர்வு தொகை கூடுதலாக்க வேண்டும்.
Ø  JTO/JAO தேர்வு விதிகள் அடுத்த வாரிய கூட்ட்த்தில் இறுதி செய்யப்படும்.
Ø  காஸ்மீர் ஊழியர்களுக்கு 3 மாத ஊதிய முன்பணம்
Ø  போனஸ், LTC, தேக்கநிலை, மறுக்கப்பட்டது.
Ø  நேரிடை ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் பரிசீலிக்க ஏற்பு.
Ø  CDA விதிகளில் 55 பிரிவு பாதகங்களை நீக்க பரிசீலிக்க ஏற்பு.
Ø  GPF கடன் சென்னை DOT பிரிவு வழங்கும் என்பதை ஊழியர் தரப்பு ஏற்க மறுப்பு.
Ø  கிராமபுற மாற்றல்  காலம் 2 வருடமாக குறைக்க பரிசீலிக்க ஏற்பு.
Ø  ஓய்வூதிய மருத்துப்படி 7 நாள் ஊதியம் உயர்த்தப்ப்டவேண்டும்.
Ø  LIC இன்சுரன்ஸ், விடுப்புக்கான பணம்இன்சுரன்ஸ் பலன் மாற்றிஅமைக்கவேண்டும்..

ப.காமராஜ்,மாவட்டசெயலர்,