வெண்கொடி பறக்கும்
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டச்சங்க நிர்வாகிகள் தேர்வு
தேர்தல் இன்றி, மோதல் இன்றி
முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் முழுமை பெற்றுள்ளது.
கீழ்க்கண்ட தோழர்கள் மாவட்டச்சங்க நிர்வாகிகளாக
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தலைவர் : தோழர். தளவாய் பாண்டியன், STS/RYM
உதவித்தலைவர்கள் : தோழர்கள் : பிள்ளையார்,TM/RYM
ராகவன்,STS/APK
மாரியப்பன்,TMO/RYM
அய்யாவு, TM/APK
மாவட்டச்செயலர் தோழர். சக்கணன், TM/VGR
உதவிச்செயலர்கள் தோழர்கள் : ஜாபர்சாதிக்சேட், STS/SVK
ரமேஷ், SRTOA/VGR
இராம்சேகர்,TM/VGR
செல்வராஜ்,TM/VGR
மாவட்டப்பொருளர் தோழர்.சுந்தரமகாலிங்கம், STS/RYM
அமைப்புச்செயலர்கள் தோழர்கள் : பாஸ்கரன் TM/VGR
மன்னன் மார்த்தாண்டன் TM/RYM
வெங்கடேஷ்வரன் TTA/APK
சுந்தர்ராஜன் TM/SVK
ஏக போக மீன் பிடிக்க ..
இது குத்தகை பெற்ற குட்டை அல்ல..
சேது சமுத்திரம் ..
என நெஞ்சம் நிமிர்த்திய
விருதுநகர் தோழர்களுக்கு நமது பாராட்டுக்கள்.
புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்.