புதன், ஜூன் 06, 2012
ஜுன்-6-வெற்றிகரமான தார்ணா
காலவறையற்ற வேலைநிறுத்தம்,அனைத்து சங்க அறைகூவல்
ஜுன்-6-வெற்றிகரமான
தார்ணா
புதுவையில்
தார்ணா மிகவெற்றிகரமாக நடத்தப்பட்டது, 10 -அதிகாரி,ஊழியர் சங்கங்க ள் NFTE –BSNLEU- SNEA -AIBSNLEA - AIGETOA - SNATTA - FNTO - SEWA BSNL –TEPU- ATM-கலந்துகொண்டன. மொத்த அதிகாரி, ஊழியர்கள்-546
பேரில் 403 பேர் விடுப்பு எடுத்துகலந்துகொண்டனர். சிறப்பாக, வெற்றிகரமாக நடைபெற
உதவிய அனைவரக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)