மத்திய அரசு ஊழியர்கள் 33 லட்சம்
வேலை நிறுத்தம் ஜூலை 11/2016
ஊதிய கமிஷன் பரிந்துரைகளில் 1968 க்கு பின் மிகமோசமான ஊதிய நிர்ணயம் ,ரயில்வே பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும்
நடைமுறைகள் , என பல்வேறு பாதக பரிந்துரைகளை நிராகரித்து ,மாற்றம் கோரி
போராட உள்ள மத்திய அரசு ஊழியர்களை
ஆதரித்து ஜூலை 6 ம் தேதி ஆர்ப்பாட்டம்
நடத்திட மாநிலசங்கம் கோரி உள்ளது.
ஆர்ப்பாட்டம் சக்தி மிக்கதாக நடத்துவோம் .