வெள்ளி, ஆகஸ்ட் 04, 2017

விரிவடைந்த மாவட்டச் செயற்குழு

NFTE(BSNL) புதுச்சேரி மாவட்டம்
விரிவடைந்த மாவட்டச் செயற்குழு
மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா
அன்புள்ள தோழர்களே ! தோழியர்களே !!
நாள்: 17 - ஆகஸ்டு 2017 ; நேரம்  : சரியாக காலை 10 மணிக்கு
இடம்   : சங்க அலுவலகம், புதுவை
நமது மாவட்டத்தின் விரிவடைந்த மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
17-08-2017 அன்று சங்க அலுவலகத்தில் நடை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது
தலைமை மற்றும் வரவேற்புரை :-  தோழர். M. தண்டபாணி,மாவட்டத்தலைவர்
துவக்கவுரை
தோழர் P. காமராஜ், மாநிலத் தலைவர் , பணி ஓய்வு பாராட்டுரை
சிறப்புரை
தோழர் K. நடராஜன். மாநிலச் செயலர், ஊதிய மாற்றம், இன்றைய நிலை
வாழ்த்துரை        .
தோழர் R. ஶ்ரீதர்,கடலூர் மாவட்டச் செயலர்ஊதிய மாற்றம்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
பணி ஓய்வு பாராட்டு பெறும் தோழர்கள் மற்றும் ,தோழியர்
D. முனிரத்தினம்,TT - C. ராமதாஸ், TT - K. கணேசன்,TT
D. வரதராஜா,TT -  A. மகேஷ்வரன், CSS - A. கணேசன்,TT
நிர்மலா சிவஞானம், OS(G)
ஆய்படு பொருள்
நிதி நிலை மற்றும் நன்கொடைஇதர தலைவர் அனுமதியுடன்
தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
செல்வரங்கம்.M
மாவட்ட செயலர்,புதுச்சேரி