புதன், மார்ச் 15, 2017

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்,

நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் குரூப் சி மற்றும்
டி ஊழியர்களுக்கு..., 3-வது ஊதிய மாற்றத்திற்கான... வழிகாட்டுதலை,
தொழிற்சங்க பிரதிநிதிகள் கொண்ட ஊதியக்குழுவை, பேச்சு
வார்த்தையை... உடனடியாக துவங்கிடக்கோரி...
&
DPE / DOT / BSNL ஆகிய நிறுவனங்களை வலியுறுத்தி,
நமது கூட்டணி சங்கங்களை..., உள்ளடக்கி... 16-03-2017 அன்று,
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நடத்திட..., கோழிக்கோடு,
மத்திய செயற்குழு அறைகூவல்...
விடுத்துள்ளது.