திங்கள், மே 11, 2015

நன்றி அறிவிப்பு -சிறப்பு கூட்டம் 11/05/2015


வேலைநிறுத்த போராட்டம் -கோரிக்கை  தீர்வு 
நன்றி அறிவிப்பு -சிறப்பு கூட்டம்  11/05/2015

11/05/2015 அன்று  உணவு  இடைவேளை  கூட்டம்  போரம்  சங்கங்கள்  சார்பாக  நடைபெற்றது .
அனைத்து சங்க தோழர்கள் ,தோழியர்கள்  கலந்து  கொண்டனர் . வேலை நிறுத்த  கோரிக்கைகள் ,01/05/2015 அன்று  நடைபெற்ற  பேச்சுவார்த்தை  முன்னேற்றம் ,ஒற்றுமை அவசியம் ,அடுத்தகட்ட நடவடிக்கை செய்திட விழிப்புடன்  செயல்படுவது 
என போரம்  தலைவர்கள்  விரிவாக எடுத்துரைத்தனர் .