திங்கள், நவம்பர் 24, 2014

நவம்பர் 27 வேலை நிறுத்தம்

நவம்பர் 27 வேலை நிறுத்தம் 


JAC பேச்சுவார்த்தை 



நவம்பர் 27 வேலை நிறுத்தக்  கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை  நடத்திட
JAC  ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்
 தோழர்.அபிமன்யு அவர்களுக்கு
 BSNL நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தை 25/11/2014 செவ்வாய் 
மாலை 5 மணிக்கு நடைபெறும்.

பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும்.. 
தோழர்கள் போராட்டம் வெற்றிபெற 
 முனைப்புடன் செயலாற்றவும்.

STRIKE MEETING

NFTE-BSNL
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்.புதுச்சேரி.
போராட்டவிளக்க கூட்டம்

இடம்:- சஙக அலுவலகம், நாள்:-25/11/2014,மாலை 0530மணி

தலைமை:தோழர்:- A. மகேஸ்வரன், மாவட்டத்தலைவர்

வரவேற்புரை:- M. செல்வரங்கம்,மாவட்டஉதவிசெயலர்

விளக்க உரை:_மாவட்டசங்க நிர்வாகிகள்

சிறப்புரை:-  தோழர்:- K அசோகராஜன்,
                    மாநில பொருளர்
            தோழர்:- P. காமராஜ்,
               மத்திய சங்க தேசீயகுழு உறுப்பினர்,

நன்றியுரை