கடலூர் மாவட்ட மாநாடு
ஊழியர்களில் 571 பேரில் 542 பேர் சார்பாளராக பதிவு செய்தனர் .
சிறப்பான ஏற்பாடுகள் ,உணவு ஏற்பாடு செய்து இருந்தனர் .
தலைவர்கள் உரை, சங்க தேர்தல் ஊழியர் பிரச்சனைகள் , ஆகியவை
பிரதானமாக இருந்தது .
நிர்வாகிகள் தேர்தலில் போட்டி ஏற்பட்டு கீழ் கண்ட பட்டியல் நிர்வாகிகள்
வெற்றிப் பெற்றனர் .
தலைவர்:- தோழர் P. செல்வம் ,விழுப்புரம்
துணைத்தலைவர்கள் :- தோழர் .P.பிச்சை பிள்ளை ,கடலூர் .
தோழர்.P.அழகிரி ,கள்ளக்குறிச்சி
தோழியர்.V.கீதா ,கடலூர்
தோழர் .S.அன்பழகன் ,விருத்தாசலம்
செயலர் :- தோழர். R.ஸ்ரீதர்,கடலூர்
உதவிசெயலர்கள் :- தோழர்.K.கிருஸ்ணகுமார் ,சிதம்பரம்.
தோழர். D.ரவிச்சந்திரன் , சிதம்பரம்.
தோழர். K.பாண்டியன் ,திண்டிவனம்,
தோழர்.M. தினகரன் , கடலூர்
பொருளர் :- தோழர்A..சாதிக்பாட்சா,கடலூர்
அமைப்பு செயலர்கள் :- தோழர். ரங்கராஜ்
தோழர்.அன்பாயிரம்
தோழர். ரவிச்சந்திரன்
தோழர். முகுந்தன்
புதிய நிர்வாகிகளுக்கு நமது மாவட்ட சங்க வாழ்த்துக்கள்