பண்டிகைக்கால கடன்
பெறுவதற்கு காலம்
குறிப்பிட்ட தேதியில்
விண்ணப்பிக்கபட
வேண்டும். அதற்கான கால அட்டவணை கீழே....
பண்டிகையின் பெயர் பண்டிகை தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி
ரம்ஜான்
18-07-2015 01-07-2015
சுதந்திரதினம்
15-08-2015 01-08-2015
விநாயகர் சதுர்த்தி
17-09-2015 01-09-2015
பக்ரித் 25-09-2015 01-09-2015
தசரா
22-10-2015 03-10-2015
மொஹரம்
24-10-2015 03-10-2015
தீபாவளி
11-11-2015 20-10-2015
மிலாடிநபி
24-12-2015 07-12-2015
கிறிஸ்துமஸ்
25-12-2015 07-12-2015
புத்தாண்டு’2016
01-01-2016 07-12-2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக