போனஸ்ஸ்...
- மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் உற்பத்தி திறனோடு இணையாத போனஸ் ரூ.3500/=. கூலித்தொழிலாளர்களுக்கு(CASUAL LABOUR) ரூ.1200/=.
- பாதுகாப்பு துறையில் உற்பத்தியோடு இணைந்த போனஸ் 40 நாட்கள்
- இரயில்வேத்துறையில் 78 நாட்கள் போனஸ். அதிகபட்சம் ரூ.8975/=
- அஞ்சல் துறையில் ED ஊழியர்களுக்கும் சேர்த்து 60 நாட்கள் போனஸ். அதிக பட்ச போனஸ் ரூ.7000/=
ஆனால் ஆண்டாண்டு காலமாக போனஸ் பெற்று வந்த நமது துறையில் மட்டும் போனஸ் இல்லை. நமது மத்திய சங்கம் குறைந்த பட்ச போனஸாக ரூ.3500/= அளிக்க நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ரூ.3500/= வழங்குவதால் ஆகும் செலவு 75 கோடிக்கும் கீழ்தான். ஆனால் போனஸ் வழங்குவது சம்பந்தமாக
கீழ்நிலை அதிகாரிகள் கீழ்நிலையாக எழுதுகின்ற குறிப்புகள்
சாதகமாக இல்லை என்பதே நிர்வாகத்தின் பதிலாகின்றது.