தோழர் குப்தா பெற்றுதந்த பென்ஷன் சலுகை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உண்டு என விளக்கம் மத்திய\சங்கமுயறசியால் பெற பட்டுளள்ளது .
தமிழ் மாநில செயலர் முயறசியால் தோழர் உதயசூரியன் பிரச்சனை காரணமாக இந்த விளக்கம் பெற பட்டுளள்ளது .தமிழகத்தில் 2000 த்திலிருந்து சுமார் 40 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் உரிமை சட்டம் மூலம் தகவல் பெற பட்டுளள்ளது .பல மாவட்டங்களில் இது குறித்து தகவல் இல்லை என்பதே வருத்த மான செய்தி.பதிக்கபட்டவர்களை தேடி இந்த பலனை சேர்க்கவேண்டும் .