NATIONAL
FORUM OF BSNL WORKERS. அறைகூவல்படி ஆகஸ்ட்12 ம்
தேதி நாடு முழுவதும்
”தார்ணா”
நடத்திடஉள்ளது
.
1) போனஸ்
புதிய திட்டம் இறுதி செய்யவேண்டும். லாபம் அல்லது வருவாய் அடிப்படை கூடாது.
2014-15, மற்றும் 2015-16 க்கான
போனஸ் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் வழங்க வேண்டும். குறைந்த பட்ச போனஸ் உறுதிசெய்ய வேண்டும்!.
2
தேசிய
குழுகூட்டத்தில் ஏற்ற 78.2%
IDA
அடிப்படையில் வீட்டுவாடகைப்படி உடனடியாக வழங்க வேண்டும்!
..
3) 01/01/2017 முதல்
ஊதிய மாற்ற பேச்சுவார்த்தைக்கு DPE வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.. இருதரப்பு பேச்சு வார்த்தை குழு
BSNL அமைத்திட
வேண்டும்!
4) நிதி
ஆயோக் பரிசீலனையில் BSNL/MTNL பங்கு
விற்பனை என செய்திகள் வருகின்றன. BSNL
நிறுவனத்தை
பங்கு விற்பனை செய்திட
அனுமதியோம்!
என கோரிக்கைகளை
வலியுறுத்தி ஆகஸ்ட்12 ம் தேதி தமிழ் மாநிலம் முழுவதும்
'
தார்ணா' நடத்திடுவோம்