மாவட்ட செயற்குழு
நாள்:-14/11/2015 மாலை :-0500 மணி சங்க அலுவலகம்
தலைமை:- தோழர். M.தண்டபாணி, மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை:- தோழர்:- M செல்வரங்கம்,
மாவட்ட செயலர்,
அஞ்சலி உரை:- தோழர். C .வேலு, மாவட்ட உதவிசெயலர்,
ஆய்படு பொருள்
மத்திய சங்க செயற்குழு-முடிவுகள்
சிறப்புரை:-தோழர்:-P.காமராஜ், அ இ சிறப்பு அழைப்பாளர்,
மாவட்ட சங்க செயல்பாடுகள்-பிரச்சனைகள்
அ இ சங்க போராட்டங்கள்-ஆய்வு,
பணிஓய்வு பாராட்டு விழா-தோழர் ஆரோக்கியதாஸ்.
வாழ்த்துரை:-K.அசோகராஜன், மாநில பொருளர்
மற்றும் மாவட்ட
முன்னோடிகள்
இதர தலைவ்ர் அனுமதியுடன்,
நன்றியுரை .V.தேவதாஸ், மாவட்ட பொருளர்,
அனைவரும் வருக, தோழமையுடன்,
M.செல்வரங்கம், மாவட்ட செயலர்
v விடுமுறை மிகுதி நேரப்படி பெறவிரும்பும்
தோழர்கள், அதற்கான பில் அனுப்ப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.
v செருப்புக்கான பணம் பட்டுவாடா நடை
பெற்றுள்ளதா என தெரிவிக்கவேண்டும்.
v தோழர் சதீஸ்குமார் பதவி உயர்வு மத்திய
சஙகம் தீர்த்துள்ளது.2013 முதல் பதவி உயர்வு கிடைக்கும்.
v மாவட்ட,கிளை சங்க பொறுப்பாளர்கள்,
பிரச்சனைகள் இருந்தால் செயற்குழு கூட்டத்திற்க்கு
எடுத்து வரவும்.