
சனி, ஆகஸ்ட் 15, 2015
தோழர் M. லட்சம், மாநிலத்தலைவர், NFTE-BSNL, பணிஓய்வு 31/08/2015
தோழர் M. லட்சம், மாநிலத்தலைவர், NFTE-BSNL,
பணிஓய்வு 31/08/2015
மதுராந்தகத்தில் இலாக்கா பணி துவக்கி, கிளைசெயலர்,மாவட்ட சங்க நிர்வாகி என காஞ்சி, செங்கை, மாவட்டங்களில் இயக்க பணி ஆற்றி
மதுரை மாவட்ட சங்கத்தில், மாநில சங்கத்தில் பணி ஆற்றி இந்த மாதம் பணி ஓய்வு பெறும் தோழர் M. லட்சம், மாநிலத்தலைவர், NFTE-BSNL, அவர்களை வாழ்த்துகிறது புதுவை மாவட்ட சங்கம் .
மாவட்ட செயற்குழு
மாவட்ட செயற்குழு
19/08/2015
- சங்க அலுவலகம் – காலை 0900 மணி
வரவேற்புரை:- தோழர். ப.காமராஜ், மாவட்டசெயலர்,
அஞ்சலி உரை:- தோழர் . மா. செல்வரஙகம் மாவட்டஉதவிச் செயலர்,
ஆய்படு பொருள்
Ø அஞசல் அட்டை இயக்கம்
Ø செப்-2 வேலைநிறுத்தம்
Ø மாவட்ட மாநாடு தேதி-இடம்-
Ø சார்பாளர்கள் தேர்வு
Ø சார்பாளர் கட்டணம்
Ø பிரச்சனைகள்
Ø பணி ஓயவு பாராட்டு
தோழர்கள்
சந்திரபாலன், D.குணசேகரன்
Ø இதர தலைவர் அனுமதியுடன்,
அனைவரும் வருக,
நன்றியுரை
தோழமையுடன் ,ப.காமராஜ், மாவட்டசெயலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)