ஜூனாகாட் மத்திய செயற்குழுகூட்ட முடிவுகள்
அடிப்படையில் ஆர்ப்பாட்டம் 09/10/2013 அன்று நடைபெறும்.
Ø
08/10/2013 அன்று
நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இயக்குனர் மனிதவளம்,சீனியர் பொது
மேலாளர்கள்,(HR)(ESTT)துனை பொது மேலாளர்(HR), நமது சங்க பொதுசெயலர் சிங்,தலைவர் இஸ்லாம்,செயலர் ராஜ்மவுளி கலந்து
கொண்டனர்.
Ø
போனஸ்:- நிர்வாகம் நிதிநிலையை சுட்டி காட்டிய பொழுதும், போனஸ் ஊழியர்களின்
உரிமை எனவே இதை மறுக்க நியாயம் இல்லை. போனஸ் தொகை குறித்து
விவாதிக்கலாம் என வாதடிய பின் CMD யிடம் இந்த பிரச்சனை விவாதித்து முடிவு கூற
ஒப்புக்கொண்ட்து.
Ø குரூப் “டி” தேக்கநிலை குறித்தும் பல நூறு ஊழியர்கள் பணிஓய்வு
பேறுவது கடும் அதிருப்தியை ஊழியர் மத்தியில் உருவாக்கியுள்ளது,இதை பரிசீலித்திட Sr.G..HR,ESTT,
and GM (EF) கொண்டகமிட்டி அமைக்க நிர்வாகம் ஏற்றது.
Ø
2007 க்கு
பின் பணி சேர்ந்த ஊழியர்கள்
ஊதிய குறைவு குறித்து இயக்குனர், நிதிதுறை அவர்களிடம் விவாதித்து
முடிவு எடுக்கப்படும்.
Ø
நேரிடையாக பணியில்
சேர்ந்த ஊழியர்கள் ஓய்வு கால
பலன்கள் குறித்து, விரைவில் முழுமையாக பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.
Ø
Officiating JTO நிரந்தரம்
இறுதி கட்ட பரிசீலனை நிலையில் உள்ளது.
Ø
TTA தேர்வு விதிகள் சங்க ஆலோசனைகளையும் கணக்கில் கொண்டு விரைவில்
வெளியிடப்பட்டும்.
Ø
பதவிஉயர்வு
திட்டத்தில் அவெரேஜ் காரணமாக பதிக்கப்படும் நிலை மாற்றிட பரிந்துரைகள் நிர்வாக
கமிட்டிக்கு அனுப்படஉள்ளது.
Ø
JTO போட்டிதேர்வு முடிவுகள் வெளியிட கடும் காலதாமதம் செய்யப்படுவதை
சுட்டிகாட்டியபின்,அனைத்து CGM களிடம் பேசி தேர்வு முடிவுகள் வெளியிட விரைவு படுத்தப்படும்.
Ø
அலுவலக
வசதிகள் சிலமாநிலத்தில் தரகாலதாமதம்,கவுன்சில் அமைக்க காலதாமதம் ஆகியவைகள் விவாதிக்கப்பட்டு, கவுன்சில்கள் அனைத்துமட்டங்களிலும்
விரைவில் நடத்திட வலியுறுத்தப்பட்ட்து.
Ø
மேலும் பேச்சு வார்த்தை முழு தகவல்கள் மத்திய
சங்கம் 09/10/2013 அன்று வெளியிடும்