பொது மேலாளருடன் பேட்டி
v
தொழிற்சங்க
அலுவலகம் பயன்பாட்டுக்கு வழங்குவதில் கடும் காலதாமதம் குறித்து விவாதித்தோம்.உடனடி
ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொலைபேசி எண் 2233999 வழங்கப்பட்டுள்ளது.
v
இண்டோர்
பணி அனைத்து TM களுக்கு சேவை SIM வழங்கிட ஏற்கப்பட்டுள்ளது.
v
பிரச்சனைகளை
தொகுத்து விவாத்திக்க FORMAL கூட்டம் நடத்திட கோரி உள்ளோம்
v
1500
செக்சனை TD ய்டன் இணைப்பு
v
எழுத்தர்
சுழல் மாற்றல்
v
TM/TTA களுக்கு டூல்ஸ் கிட்/பவர் சூ/ஒவர்கோட் வ்ழங்கல்.
டூல்ஸ் கிட் மாதிரி பெறப்பட்டுள்ளது.
v
புதிதாக
பதவி உயர்வு பெற்ற் TTA களுக்கு சிம்
v
ஞாயிறு
இண்டோர் பணிக்கு மாற்று ஏற்பாடு.
v
CORE COMMITTEE முழுமையாக கலைக்ப்பட வேண்டும்.
v
விருப்ப
மாற்றல்கள் பரிசீலிக்க வேண்டும்.
v
டைப் III குடியிருப்பு வழங்குவதில் கடும் காலதாமதம்
நீக்கு.
பிரச்சனைகள் இருந்தால் ,கிளை செயலரிடம் உடனடியாக தெரிவிக்க் வேண்டும்.
ஒர்க்ஸ் கமிட்டி 25/10/2013 நடைபெற உள்ளது.எனவே தோழர்கள் ராஜாமணி,
ஸ்ரீதர்,நாகலிஙகம் அவ்ர்களிடம் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க
வேண்டும்.
Ø
மாநில
செயற்குழு 20/11/2013 கிருஸ்னகிரியில் நடைபெறும். அ இ மாநாடு மாதம், தேதி முடிவு
செய்யப்படவில்லை.
மாவட்ட
செயற்குழு
நாள்
;-25/10/2013-சங்க அலுவலகம் காலை 1000 மணி
தலைமை:-தோழர்.A.மகேஸ்வரன் ,மாவட்ட்த்தலைவர்,
ஆய்படு பொருள்
சங்க அலுவலகம் திறப்பு,
ஒலிக்கதிர் பொன்விழா
பிரச்ச்னைகள்
நிதி நிலை
இதர தலைவர் அனுதியுடன் ப.காமராஜ் , மாவட்டசெயலர்,18/10/201