17/05/2014 – சனிக்கிழமை –மாலை 0500 மணி-ங்ம் அலுவலகம்
மாநிலந்தழுவிய
கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
மாநிலந்தழுவிய
கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
அடிமட்ட ஊழியர்களின் அன்புத்தலைவன்.தோழர். ஜெகன் பிறந்த நாளில்,உலகை
உள்ளங்கையில் அடக்கிய உலகத்தொலைத்தொடர்பு தினத்தில், NFTE இளைஞர்தினத்தில்,அன்றாடக்கூலிகளாய்உழைத்து
ஓயும் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரிஅனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும்
ஆ ர் ப் பா ட் ட ம்
கோரிக்கைகள்
ஆ ர் ப் பா ட் ட ம்
கோரிக்கைகள்
BSNL.. நிர்வாகமே...
·
குறைந்த பட்ச ஊதியம் ரூ.10,000/=
வழங்கு..
·
ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை கொடு..
·
மாதந்தோறும் 5ம்தேதிக்குள் சம்பளம் வழங்கு..
·
வங்கிக்கணக்கில் சம்பளப்பட்டுவாடா செய்..
·
ஊதியப்பட்டியல் PAY SLIP வழங்கு..
·
EPF கணக்கை அனைவருக்கும் துவக்கு..
·
ESI மருத்துவ அட்டை வழங்கு...
·
EPF SLIP சேமநலநிதி பிடித்தப்பட்டியல் வழங்கு..
·
அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கு..
·
அனைவருக்கும் ஆயுள் காப்பீடு வசதி செய்..
·
குறைந்த பட்சம் 4 மணி நேர வேலை வழங்கு..
·
தொழில்நுட்ப பணி புரிபவர்களுக்கு உரிய சம்பளம்
வழங்கு..
·
ஒப்பந்த ஊழியர் நலன் பேண சிறப்பு அதிகாரிகளை நியமனம்
செய்..
P.காமராஜ் A.நடராஜன் M,சரவணன்
மாவட்டசெயலர்,NFTE மாவட்டகன்வீனர் மாநில உதவிசெயலர்