மத்திய
சங்க செய்திகள்
கிராக்கிப்படி ஜுலை மாதம் முதல் 61.5%-கூடுதலாக 4.8% கிடைக்கும்
கிராக்கிப்படி ஜுலை மாதம் முதல் 61.5%-கூடுதலாக 4.8% கிடைக்கும்
v தேசிய குழு கூட்டம் ஆகஸ்ட் 27/28 தேதிகளில்
டெல்லியில் நடைபெறும்.
v 78.2% கிராக்கிப்படி உயர்வு மேனேஜ்மெண்ட் பரிசீலனையில்
உள்ளது. 2007 முன் பணி ஓய்வு பெற்றவர்களை இணைப்பது குறித்து பிரச்சனை ஆராயப்பட்டு
வருகிறது.
v 2 வது சங்க அங்கீகாரம் குறித்து நிர்வாகத்தை
நமது சங்கம் வலியுறுத்திஉள்ளது.
v TTA/RM/TOA/SrTOA கேடர்களுக்கு ஊதிய மாற்றம் JTO போல மாற்றிட வேண்டும் நிர்வாகத்தை நமது
சங்கம் வலியுறுத்தி உள்ளது.