உட்பகை ஒருபுறம் இருந்தாலும்..
உறுபகை நாற்புறமிருந்தாலும்..
இட்ட பணி.. இயக்கப்பணி செய்வதில்...
இணையற்ற கடலூர் மாவட்டத்திற்கு
இதயம் நிறைந்த நமது வாழ்த்துக்கள்...
மூன்றடியால் உலகளந்தவன்..
கடவுள் வாமணன்..
மூன்றெழுத்தால் இயக்கம் காப்பவன்
கடலூர் வாமனன்...
சொலல்வல்லான்.. சோர்விலான்.. அஞ்சான்..
ஸ்ரீதரை இகழ் வெல்லல் யார்க்கும் அரிது..
பல்லாண்டு.. வாழ்க.. வாழ்க.. வாழ்கவே ..