ஞாயிறு, ஜனவரி 04, 2015
தொலைதொடர்பு ஊழியர்கள் கூட்டுறவு சங்கபேரவை கூட்டம்
NFTE-BSNL-PUDUCHERRY.
தொலைதொடர்பு
ஊழியர்கள் கூட்டுறவு சங்கபேரவை கூட்டம்
தொலைதொடர்பு ஊழியர்கள் கூட்டுறவு சங்கபேரவை
கூட்டம் 03/01/2015 அன்று நடைபெற்றது. கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
சாதாரணகடன் ரூ 6 லட்சமாக உயர்த்தப்பட்டது குடும்பநல
நிதி(இன்சுரன்ஸ்) ரூ4 லட்சத்திலிருந்து ரூ 6 லட்சமாக உயர்த்தப்பட்ட்து. குடும்பநல
நிதி ரூ800லிருந்து ரூ1200 ஆக உயரும். சாதாரணகடன் 01/04/2015 முதல் மாதம்தோறும்
வழங்கப்படும்.
Thrift fund
ரூ
500 லிருந்து
ரூ800 ஆக உயரும்.அதற்கான வட்டி 8% லிருந்து 9 % மாக உயரும்.
கணினி
கடன் 05/01/2015 முதல் ரூ30,000 ஆயிரமாக உயரும்.
RD விருப்பஅடிப்படையில் ரூ500/= முதல்
ஏற்க்கப்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)