தேசியத்தொலைதொடர்பு
ஊழியர் சம்மேளனம்,புதுச்சேரி மாவட்டம்.
மாவட்ட செயற்குழு –இணைந்த கிளை பொதுக்குழு கூட்டம்
இடம்:-சங்க
அலுவலகம், மாலை 0500 மணி- நாள் :-15/07/16
தலைமை:-M.தண்டபாணி,மாவட்டத்தலைவ்ர,
வரவேற்புரை:-M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,,
ஆய்படுபொருள்
Ø 7வது உறுப்பினர் சரிபார்ப்பு-பரிசீலனை.
Ø மாநில மாநாடு-சார்பாளர்கள் தேர்வு
Ø பிரச்சனைகள் இதர தலைவர் அனுமதியுடன்
சிறப்புரை
தோழர்:-P.காமராஜ், அ இ சிறப்பு அழைப்பாளர்,
தோழர்;-K..அசோகராஜன், ,மாநில் சஙக பொருளர்
நன்றியுரை:- தோழர் V. தேவதாஸ், மாவட்டபொருளர்.
மாவட்ட மேலாளருடன் சந்திப்பு—08/07/2016.
v மாதம் 2,மற்றும் 4 வது புதன் ஊழியர் சந்திப்பு
முறை படுத்தப்படும்.
v மிகுதிநேரப்படி பட்டுவாடா,பில் தயாரிப்பு செய்திட
வேண்டும்.பழைய பில் பட்டுவாடா
தாமதம் குறித்து
மாநில நிர்வாகத்துடன் மாநிலசஙகம் மூலம் எடுக்கப்படும்.
v புதிய கேடர் பெயர் மாற்றத்துடன் பிலாஸ்டிக் I.D.
கார்டு வழங்க ஏற்கப்பட்ட்து.
v சேமல நிதி கூட்டம் மற்றும் கல்யாணக்கடன் உயர்வு, கோரியுள்ளோம்.
v ஒர்க்ஸ்கமிட்டி
கூட்ட்ம் 14/07/2016ல் நடைபெறும்.பிரச்சனைகளை தோழர்கள் ஹரிஹரன்,நாகலிஙகம் ,சண்முகசுந்தரம்
ஆகியோரிடம் கொடுக்கவேண்டும்.
v BTS பகுதிக்கு தேவையான பேட்டரி, மாடுயூல் மாற்றிட கோரிக்கையை மாநில நிர்வாகம்
ஏற்க்கப்பட்டுள்ளது.
v CSC
பகுதி செயல்பாடு மற்றும் பணிநேரம் விவாதிக்கப்பட்டது, மாற்றம் செய்ய சங்கங்களுடன்
விவாதிக்க ஏற்க்கபட்ட்து..
v பாதர்சாஹிப் தொலைபேசி நிலையம் மூடப்பட்டு மெயின்
தொலைபேசி நிலையத்துடன் இணைக்கப்படும்.
நார்த் செக்சன் ட்வுன் பகுதியுடன் இணைக்கப்படும்..
அனைவரும்
வருக, தோழமையுடன்,
M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,,