
வியாழன், நவம்பர் 13, 2014
1968 மத்திய அரசு ஊழியர் ஒரு நாள் வேலை நிறுத்தம்
1968 மத்திய அரசு ஊழியர் ஒரு நாள் வேலை நிறுத்தம் செப் 19 துவங்கியது.
புதுவையில் செப் 17 தோழர் ஜலீல் வேலை நிறுத்த சுவரோட்டி
ஒட்டியதற்க்காக கைது செய்யப்பட்டார். எனவே புதுவையில் செப் 17 வேலை நிறுத்தம்
துவங்கியது. அணி,அணியாக வெளிநடப்பு ஊழியர்கள் செய்திட புதுவை மாநில நிர்வாகம்
அனைவரையும் கைதுசெய்திட 3 நாள் வேலை நிறுத்தமாக நடைபெற்றது. புதுவை தோழர் செந்தில்
@ சுவாமிநாதன் முதல் அணியில் கைது செய்யப்பட்டார். அவரது 1968 நாட்க்குறிப்பு அந்த
செய்தியை சொல்லும். அவர் தான் நமது சங்க கொடியை 22/11/2014 உயர்த்திட உள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)