03/10/2013 அன்றுமதுரை திருமங்கலத்தில் BSNLEU சங்ககிளை முற்றாக கலைக்கப்பட்டு NFTE சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.தோழர் ஆர்.கே, தலைமையில் இணையவிருப்பம், கோரிக்கையை முன் வைத்த திருமங்கல தோழர்கள் விழா ஏற்பாட்டை சிறப்பாக செய்து இருந்தனர். தோழர் ஆர்.கே, பங்கேற்க்க15 மேற்பட்டதோழர்கள் நம்முடன் இணைந்தனர்.மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 100 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் இணைய உள்ளனர். அனைவருக்கும் ந மது வாழ்த்துக்கள்.
மதுரை வழிகாட்டுகிறது.
மதுரை வழிகாட்டுகிறது.