வெள்ளி, மே 08, 2015
கோவை மாவட்ட மாநாடு
தோழர்களே....
தோழர்கள் ஆர்கே ,பட்டாபி,SSG ,காமராஜ் ,ஜெயராமன்,அசோக்ராஜ்,
ஈரோடு குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் .
தோழர் SSG பணிஓய்வு பாராட்டு விழா வில் அனைத்துசங்க மாவட்டசெயலர்கள் கலந்து கொண்டு பாராட்டுரை நிகழ்த்தினர் .
NFTE கோவை மாவட்ட மாநாடு...
சிறுவாணியின் இனிமை போல்
சிறப்புடன் நடந்தேறியுள்ளது...
ஒரு மனதாக..
ஏக மனதாக...
முழு மனதாக..
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
புதிய நிர்வாகிகளுக்கு
நமது மனம் நிறை வாழ்த்துக்கள்...
ஈரோடு குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் .
தோழர் SSG பணிஓய்வு பாராட்டு விழா வில் அனைத்துசங்க மாவட்டசெயலர்கள் கலந்து கொண்டு பாராட்டுரை நிகழ்த்தினர் .
மாவட்டத்தலைவர் அருமைத்தோழர். இராபர்ட்
மாவட்டச்செயலர். அன்புத்தோழர்.சுப்பராயன்
மாவட்டப்பொருளர்.அருமைத்தோழர்.செம்மல் அமுதம்
ஆகியோரின் பணி சிறக்க நமது வாழ்த்துக்கள்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)