78.2 IDA இணைப்பு
வாராது வந்த மாமணி
இன்று 10/06/2013 BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு
78.2 சத IDA இணைப்பிற்கு ஒப்புதல் அளித்து DOT உத்திரவிட்டுள்ளது.
01/01/2007 ஊதிய நிர்ணயத்தில் 68.8 சத IDA என்பதற்குப்பதிலாக 78.2 சத IDA என்பது கணக்கில் எடுக்கப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.
01/01/2007 ஊதிய நிர்ணயத்தில் 68.8 சத IDA என்பதற்குப்பதிலாக 78.2 சத IDA என்பது கணக்கில் எடுக்கப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.
உத்திரவு தேதியான 10/06/2013ல் இருந்து இது அமுலுக்கு வரும்.
நிலுவை வழங்கப்பட மாட்டாது.
BSNL தனது சொந்த நிதியில் இருந்து இந்த நிதிச்சுமையை ஏற்கவேண்டும்.
இது சம்பந்தமாக நிதி உதவி வழங்கப்பட மாட்டாது.
கால தாமதம் ஆனாலும்
78.2 சத இணைப்பைப் பெறுவதற்கு
உறுதியுடன் இணைந்து செயல்பட்ட
அனைத்து தொழிற்சங்கங்களுக்கும்
நமது வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.