ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

CIRCLE EXCUTIVE OCT-7



தோழர் இந்தர் மறைவு

தோழர்  இந்தர்  மறைவுக்கு  நமது  அஞ்சலி .தோழர் குப்தாவுடன்  நெருங்கிய தொடர்பு உள்ளவர். தனக்குஊ தியம்  வேண்டாம்  என குறைத்துகொண்டவர் .உத்திரவகள்,தல நிலைகள்  என அனைத்தும்  அறிதந்தா ளும்  அமைதி காத்தவர் .நல்ல ,சிறந்த பணியாளர்.மறைவுக்கு  நமது  அஞ்சலி