பொன்னமராவதி கிளை மாநாடு
பொன்னமராவதி கிளை
மாநாடு 26/10/2013 அன்று மிக சிறப்பாக ,ஒற்றுமை மாநாடு என எல்லோரும் கூறும்
வகையில் நடைபெற்றது.
தோழர்.பட்டாபி,
மாநிலசெயலர், சங்க கொடி உயர்த்த,
தோழர். கவிதை நடை
முழக்கங்களுடன் மாநாடு துவங்கியது. மாவட்டம் முழுவதும் வந்துஇருந்த 100 தோழர்கள்,காரைக்குடி
தோழர்கள் என சிற்ப்பித்தனர்.
தோழர்கள்
VPK,சேதுபதி,மாதவன்,சண்முகம், சுப்ரமணியன், எப் மாவட்ட தோழ்ர்கள், மாநில பொறுப்பாளர்கள்
மனோகரன் ,சுந்தரம், காரைக்குடி மாரி மாவட்டசெயலர்
பழ்னியப்பன், மாவட்டத்தலைவர் சுந்தரவேல், புதுவை மாவட்டசெயலர் காமராஜர் ஆகியோர்
வாழ்த்துரை நிகழ்த்தினர்.மண்ணின் மனம் கமளும், சிற்ப்பான உபசரிப்பு என் அனவரின்
ஊள்ளத்திளும் நீங்காது இரூக்கும் மாநாடு. தோழர்.பட்டாபி, மாநிலசெயலர் உரைக்குபின்
மாநாடு நிறைவுற்றது.