ஞாயிறு, மே 01, 2016

விரிவடைந்த மாவட்டசெயற்குழு

N F T E - B S N L,
விரிவடைந்த மாவட்டசெயற்குழு
சங்க அலுவலகம் - 04- 05- 2016 புதன்கிழமை. மாலை 0300 மணி
தலைமை;- தோழர் Mதண்டபாணி மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை:- தோழர் மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்,
பணி ஓய்வு பாராட்டு விழா
தோழர்: K. கிருஸ்ணமூர்த்தி TM, ,கரியமாணிக்கம்,
தோழர்: T.ஜெயபால்ராஜ், TM, கோயாக்சியல்,
தோழர்: P.தட்சிணாமூர்த்தி, RM, திருவண்டார்கோயில்.
ஆய்படு பொருள்
v 7 வது உறுப்பினர் தேர்தல்- திட்டமிடல்
சிறப்புரை
தோழர் கி.அசோகராஜன், மாநில பொருளர்,
தோழர் .காமராஜ், அகில இந்திய சிறப்பு அழைப்பாளர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், முன்ணி தோழர்கள் கலந்து கொண்டு திட்டமிட்டுவோம். முதன்மை சங்கமாக்குவோம்.         அனைவரும் வருக!
தோழமையுடன்.
தோழர் மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்

எண்-16
அரசு பென்சன் காத்திட்ட, I D A பென்சன் பெற்றிட்ட, பணி
 பாதுகாப்பு , உறுதி செய்த  N F T E B S N L சங்கம் வாக்களிப்பீர்தேர்தல் நாள்-10/05/016