2014-15 நிதி நிலை அறிக்கை
நமது நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை CMD வெளியிட்டுள்ளார் .
செய்திகளில் வந்தவை சில ...........
நமது நிறுவனம் 2013-14 ல் ரூ 7020 கோடி நஷ்டம் .2014-15ல் ரூ 8234 கோடி நஷ்டம் .புதிய கம்பெனி சட்ட தேய்மான கணக்கீட்டில் நஷ்டம் கூடியுள்ளது.
தேய்மான கணக்குக்கு முன் லாபம் ரூ 672 கோடி .வருமானம் 4.16 % கூடி
ரூ 27242 கோடி உயர்ந்துள்ளது .(சென்ற ஆண்டு ரூ 26153 கோடி) கடன் விகிதம்.0.13 % என தொலை தொடர்பு நிறுவனங்களில் மிக குறைவாக உள்ளது. வரும் ஆண்டு ரூ 7700 கோடி விரிவாக்க த்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.டவர் கம்பெனி மூலம் ரு 2200 கோடி,,கட்டிடம்,இடம் மூலமாக ரூ 2500 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
செலவினம் 2013-14 ல்ரூ 11008 கோடியிலிருந்து ரூ 10840 கோடியாக குறைந்துள்ளது .ஊழியர்கள் செலவு ரூ 15436கோடியிலிருந்து ரூ 14963 கோடியாக குறைந்துள்ளது ஊழியர்கள் 2.38 லட்சத்திலிருந்து 2.25 லட்சமாக குறைந்துள்ளது