பேர்ணாம்பட்டு பகுதியில் நமது ஊழியர்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்துவந்த பிரச்னைக்குரிய அதிகாரி மாற்றல் செய்யப்பட்டதையடுத்து மாவட்டச்செயலரின் உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடித்துக்கொள்ளப்பட்டது. பொதுமேலாளர் உத்தரவிட்டபிறகும், நிதமும் இரவு 10 மணிவரை பணீயாற்ற அந்த அதிகாரியால் நிர்பந்திக்கப்பட்ட பெண் ஊழியருக்கும் 0900 - 1700 பணி வழங்கி உத்தரவிடப்பட்டது. பிரச்னையில் தலையிட்டு சுமுக தீர்வுக்கு உதவிட்ட மாநிலச்செயலருக்கு நன்றி !
முதன் முதலாக மாவட்டசெயலர் அல்லிராஜா நீண்டகாலத்திற்கு பிறகு காலவரையற்ற உ ண்ணா விரத போராட்டம் இருந்து ,பிரச்சனை தீர்வு காண ப்பட்டது ,மாநில சங்கத்திற்கும் நன்றி
வேலூர் மாவட்டசங்க போராட்டம் வெற்றியுடன்
முடிவடைந்துள்ளது SDE மாற்றப்பட்டார் .
ஊழி ய ர் general duty க்கு கொண்டு வரப்பட்டார்
.வேலூர் மாவட்டசங்க த்திற்கு வாழ்த்துக்கள்