BSNLவிருப்பம் தர மறுக்கும் அதிகாரிகளுக்கு 9
விதமான சலுகைகளை BSNL நிறுவனம் வழங்கியள்ளது. நிதி நெருக்கடி
சொல்லி வெட்டிய LTC/மருத்துவப்படி என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே அனத்து அதிகாரி, ஊழியர் சங்கங்கள் ஜூன் 13 முதல் காலவறையற்ற வேலைநிறுத்தம்
செய்திட அறைகூவல் விடுத்துள்ளது.