திங்கள், ஆகஸ்ட் 08, 2016

ஆகஸ்ட்12 ”தார்ணா”

NATIONAL FROUM OF BSNL WORKERS PUDUCHERRY SSA
ஆகஸ்ட்12 ”தார்ணா
இடம்:- பொதுமேலாளர் அலுவலகம்,காலை 9 மணி முதல் 2 மணி வரை
கோரிக்கைகள்
1)  போனஸ் புதிய திட்டம் இறுதி செய்யவேண்டும். லாபம் அல்லது வருவாய் அடிப்படை கூடாது.2014-15, மற்றும் 2015-16 க்கான போனஸ் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் வழங்க வேண்டும். லாபம்/வருவாய் அடிப்படை அல்லாமல் குறைந்த பட்ச போனஸ் உறுதிசெய்ய வேண்டும்!.

2) தேசிய குழுகூட்டத்தில் ஏற்ற 78.2% IDA அடிப்படையில் வீட்டுவாடகைப்படி உடனடியாக வழங்க வேண்டும்!..
3) 01/01/2017 முதல் ஊதிய மாற்ற பேச்சுவார்த்தைக்கு DPE வழிகாட்டுதல்  வழங்க வற்புறுத்தியும்,இருதரப்பு பேச்சு வார்த்தை குழு BSNL நிர்வாகம் அமைத்திட வேண்டும்!

4) நிதி ஆயோக் பரிசீலனையில் BSNL/MTNL பங்கு விற்பனை என செய்திகள் வருகின்றன. BSNL நிறுவனத்தை  எந்த நிலையிலும் பங்கு விற்பனை செய்திட அனுமதியோம்!

என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட்12ம் தேதி    பெருந்திரள் தார்ணா  போரட்டத்தை மிக வெற்றிகரமாக நடத்திட, அனைவரும்  தமது பங்கேற்பை உறுதிசெய்திட வேண்டுகிறோம்.


M.செல்வரங்கம், மாவட்ட செயலர்,  
V.கோவிந்தன் மாவட்ட செயலர் 
K.அருணகிரி மாவட்ட செயலர்


Dist excutive cudallore