NFTE BSNL
விரிவடைந்த மாவட்டசெயற்குழு
சஙக அலுவலகம் 19- 03- 2016 சனிக்கிழமை.
மாலை
05000 மணி
தலைமை;- தோழர் தண்டபாணி மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை:- தோழர் மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்,
ஆய்படு பொருள்
v பாட்னா மத்திய செயற்குழு முடிவுகள்
v சேலம் கிளை செயலர் கருத்தரங்கம்
v 7
வது உறுப்பினர் தேர்தல்- திட்டமிடல்
சிறப்புரை
தோழர் கி.அசோகராஜன், மாநில பொருளர்,
தோழர் ப.காமராஜ், அகில இந்திய சிறப்பு அழைப்பாளர்.
|
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள்,
முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு திட்டமிட்டுவோம்.
முதன்மை சங்கமாக்குவோம்.
அனைவரும் வருக!
தோழமையுடன்.
தோழர் மா.செல்வரங்கம்,
மாவட்டசெயலர்-10/03/2016
|
அரசு பென்சன் காத்திட்ட,
IDA பென்சன் பெற்றிட்ட,
பணி பாதுகாப்பு, உறுதி செய்த
NFTE BSNL சங்கம் வாக்களிப்பீர் –
தேர்தல் நாள்-10/05/016
|