வியாழன், ஆகஸ்ட் 11, 2016

மாவட்ட செயற்குழு

NFTE BSNL –PUDUCHERRY-SSA
மாவட்ட செயற்குழு-பணி ஒய்வு பாராட்டுவிழா
செப்2 வேலை நிறுத்தம்.
நாள்:-16/08/2016 சங்க அலுவலகம் மாலை 0400 மணி

தலைமை:- தோழர் .தண்டபாணி, மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை:- தோழர் .மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்,
துவக்கவுரை:- தோழர்:- கி.அசோகராஜன்,  மாநிலசிறப்பு அழைப்பாளர்,
பணிஓய்வு பாராட்டு பெறுவோர் தோழர்கள்
Md.ஹனீபா   K.சுப்பிரமணியன்,P.குப்புசாமி, T.ராமகிருஷ்ணன்


வாழ்த்துரை
தோழர் .N.அன்பழகன், மாநிலசிறப்பு அழைப்பாளர்,NFTE
தோழர் .K.அருணகிரி , மாவட்டசெயலர் SEWA BSNL,
தோழர் .D.அன்பழகன், மாநில உதவிசெயலர்,TEPU

சிறப்புரை

தோழர். P.காமராஜ், மாநிலத்தலைவர்,
தோழர் K.நடராஜன்,மாநிலசெயலர்,

நன்றியுரை:- தோழர் V. தேவதாஸ், மாவட்டபொருளர்,
அனைவரும் காலத்தே வருக! தோழமையுடன்,


மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்