Thursday, 5 February 2015
அஞ்சலி
FNTO சங்கத்தின் மூத்த தலைவரும்
FNTO லைன்ஸ்டாப் சங்கத்தின் முன்னாள் மாநிலச்செயலரும்
முன்னாள் மாநில கூட்டு ஆலோசனைக்குழு உறுப்பினரும்
கூட்டுப்போராட்டங்களில் நம்மோடு கரம் கோர்த்து நின்றவரும்
தோழர்கள்.குப்தா,ஜெகன் ஆகியோரோடு அன்பு செலுத்தியவருமான
அருமைத்தோழர்.
A.S. செய்யது அலி
அவர்கள் உடல்நலக்குறைவால்
நேற்று 05/02/2015 இயற்கை எய்தினார்.
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
நல்லடக்கம் மதுரையில் இன்று 06/02/2015 நடைபெறும்.