GPF-பணம் காலதாமதம்
இந்த மாதம் ஊதியமே காலதாமதமாக வழங்கப்பட்டது
GPF-பணம் ரூ 15 கோடி தேவை என்பதில் வெறும் ஒரு கோடி வழங்கப்பட்டது, நமது மாநில சங்கம் மத்திய சங்கத்துடன் விவாதித்து
நிர்வாகத்துடன் பிரச்சனையை எடுத்து வருகிறது.ஊழியர்களின் பணம் பெறவே கடும் போராட்டம் நடத்த வேண்டி யுள்ளது