காலவரையற்ற வேலை நிறுத்தம்
அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள்
சங்க கூட்டமைப்பு முடிவு
28/10/2014
அன்று அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள்
சங்க கூட்டம் டெல்லியில் NFTE அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது தலைமையில் நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
·
DELOITTE குழு அறிக்கையை எதிர்த்து..
·
BSNL மற்றும் MTNL
இணைப்பை எதிர்த்து..
·
தனியாக TOWER
COMPANY ஆரம்பிப்பதை எதிர்த்து...
·
மத்திய
அரசின் BSNL விரோத பொதுத்துறை விரோத கொள்கைகளை
எதிர்த்து
03/02/2015 முதல்
நாடு தழுவிய கால வரையற்ற
வேலை நிறுத்தம்
டிசம்பர் 2014ல் கோரிக்கை தினம்
ஜனவரி 2015ல் 3 நாட்கள் தர்ணா
நாடு தழுவிய போராட்ட விளக்க கூட்டங்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கைவிளக்குதல்
நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் கூடி மற்ற நடவடிக்கைகளை இறுதிப்படுத்துதல்.
தோழர்களே....ஊழியர் நலமுற்றிடBSNL வளம் பெற்றிட..
களம் காண்போம்..இதுவே தருணம்...