இரங்கல்
தமிழ் மாநில அமைப்புச்செயலர்
திண்டுக்கல் தோழர்.
விஜயரெங்கன்
அவர்களின்
அன்புத்துணைவியார்
திருமதி.அன்னலட்சுமி
அவர்கள் நேற்று 09/12/2014 ஒட்டன்சத்திரத்தில்
தனது இல்லத்தில் சமூக விரோதிகளால்
படுகொலை செய்யப்பட்டார்.
அந்நேரம் தோழர்.விஜயரெங்கன்
பழனியில் சங்க கூட்டத்தில்
உரையாற்றிக் கொண்டிருந்தார்.
துணையை இழந்து துயருறும்
தோழர்.விஜயரெங்கன் அவர்களின்
தோள் பற்றி ஆறுதல் சொல்வோம்.