மத்திய
சங்க செயற்குழு குஜராத் மாநிலம் ஜுனாகட் நகரில் செப் 24/25 தேதிகளில் சிறப்புற நடைபெற்றது.
கீழ்க்கண்ட
முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
v
குறைந்த பட்சபோனஸ், புதிய போனஸ் திட்டம்
v
LTC, மருத்துவப்படி வெட்டு நீக்கிட
v
பதவி உயர்வு பாதகங்கள் நீக்கிட
v
பரிவு அடிப்படை பணி மதிப்பெண் தளர்வு,
v
BSNL நிதியாதாரம்
v
ஒய்வு பெற்றோருக்கு 78.2 சத பலன்
v
RM/GR D ஊழியர் STAGNATION
பிரச்சினை
v
பயிற்சிக்கால தொகையை உயர்த்துதல்
v
பயிற்சி முடித்த RM/GR D ஊழியரை TM
ஆக்குதல்
v
SC/ST காலியிடங்களை நிரப்புதல்
v
JTO ஆக OFFICIATING
செய்யும்
TTAக்களை
நிரந்தப்படுத்துதல்.
v
உடல் ஊனமுற்றோருக்கு சிறப்பு சலுகைகள்
v
தேர்வு விதிகள் தளர்வு
v
78.2 சத இணைப்பு பலன் 01/01/2007 முதல் நிலுவை
,வீட்டுவாடகை படி, பெற
v
JAO/JTO/TTA/TMகேடர்களில்
ஆளெடுப்பு விதிகளில் மாற்றம்
v
TELECOM FACTORY பிரச்சினைகள்
தீர்க்கப்பட வேண்டும்.
v
நான்கு கட்ட பதவி உயர்வின் நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.
SC/ST தோழர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
NE-12 சம்பள விகிதத்திற்கு செல்லும் தோழர்களுக்கு 8 ஆண்டு கால சேவை நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.
SC/ST தோழர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
NE-12 சம்பள விகிதத்திற்கு செல்லும் தோழர்களுக்கு 8 ஆண்டு கால சேவை நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.
v
போன்ற கோரிக்கைகளை
வென்றிட போராட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
v
அக்-09-2013 –ஆர்ப்பாட்டம்
v
மத்திய,மாநில,மாவட்ட சங்க
நிர்வாகிகள் உண்ணாவிரதம்
v
அனைத்து சங்கங்களை கலந்து
வேலைநிறுத்தம்
v
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக