சனி, மார்ச் 19, 2016

தோழர்.இஸ்லாம் அகமது


தோழர்.இஸ்லாம்
 தமிழகத்தில்  சுற்றுப்பயணம் 

சிறப்புச்சொற்பொழிவு 

தோழர்.இஸ்லாம் அகமது 

NFTE  அகில இந்தியத்தலைவர்.

 மற்றும் தலைவர்கள் 

தோழர்களே... 
இயக்கத்தின் தடந்தோள்களே...
இணைந்த கரங்கள் உயர்ந்திட 
இழந்த உரிமைகள் அடைந்திட .
முதன்மைச் சங்கமாய் NFTE  நிமிர்ந்திட..
வாடிய நம்  வாழ்வு மீண்டும் மலர்ந்திட..

அணி திரண்டு வாரீர்...

22/03/2016 - செவ்வாய் - காலை 10 மணி  - காரைக்குடி.

22/03/2016 - செவ்வாய் - மாலை 5  மணி  - மதுரை .

23/03/2016 - புதன் - நண்பகல் 01.00 மணி - திருச்சி 

23/03/2016 - புதன் - மாலை 05.00 மணி - விழுப்புரம் 


வெள்ளி, மார்ச் 18, 2016

BONUS

நமது  நிறுவனத்தின் செயல்பாட்டை DPE "Fair"  என் கணக்கிட்டு ள்ளது .லாபத்துடன்  போனஸ் என்ற ஒப்பந்தம் இல்லை என்றால்  போனஸ் ரூ 10000 பெற்றி ருக்க முடியும்.




78.2% கிராக்கிப்படி

HRA, Professional Allowance and Medical Allowance review:- President met the officers in BSNL HQR to ascertain progress in revision of allowance. The information relating to expenditure in each item will be as below. HRA Rs. 42 crores, Medical Allowance Rs. 45 crores, Professional Rs. 5 crores. The staff side has given priority in NC meeting for HRA revision on 78.2% IDA fixation. NFTE has drawn the attention of management for early settlement of HRA revision demand.
78.2% கிராக்கிப்படி இணைப்பில் விடுபட்ட  வீட்டு வாடகைப்படி வழங்கிட  நிர்வாகம் செலவு ரூ 42 கோடி பிடிக்கும்  என மதிப்பிட்டுள்ளது.
மருத்துவப்படிரூ  45கோடி பிடிக்கும்  என மதிப்பிட்டுள்ளது. மத்திய சங்கம்  தொடர் முயற்சி  மூலம்  பெற  நடவடிக்கை எடுத்து  வருகிறது.

Islam ahamed meeting





திங்கள், மார்ச் 14, 2016

OFF NET CALL FROM SERVICE SIM

நமது  கோரிக்ககையான  மற்ற நிறுவனத்தின்  எண்களை  அழைக்க அனுமதி யு,ம  ,அதற்கான்  தொகையும் கோரி வந்தோம .தற்பொழுது  ஏற்கப்பட்டு  உத்திரவு வெளியி டப்பட்டுள்ளது.