HRA, Professional Allowance and Medical Allowance review:- President met the officers in BSNL HQR to ascertain progress in revision of allowance. The information relating to expenditure in each item will be as below. HRA Rs. 42 crores, Medical Allowance Rs. 45 crores, Professional Rs. 5 crores. The staff side has given priority in NC meeting for HRA revision on 78.2% IDA fixation. NFTE has drawn the attention of management for early settlement of HRA revision demand.
78.2% கிராக்கிப்படி இணைப்பில் விடுபட்ட வீட்டு வாடகைப்படி வழங்கிட நிர்வாகம் செலவு ரூ 42 கோடி பிடிக்கும் என மதிப்பிட்டுள்ளது.
மருத்துவப்படிரூ 45கோடி பிடிக்கும் என மதிப்பிட்டுள்ளது. மத்திய சங்கம் தொடர் முயற்சி மூலம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக